ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சந்தோஷமான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சந்தோஷமான   பெயரடை

ಅರ್ಥ : இன்பமான உணர்வு.

ಉದಾಹರಣೆ : மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தமான, இன்பமாக, உஜாரான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका मुख प्रसन्न हो।

प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।
प्रसन्नमुख, प्रसन्नवदन, हँसमुख

Smiling with happiness or optimism.

Come to my arms, my beamish boy!.
A room of smiling faces.
A round red twinkly Santa Claus.
beamish, smiling, twinkly

ಅರ್ಥ : இன்ப உணர்வு.

ಉದಾಹರಣೆ : பதவி உயர்வு என்ற செய்தியை கேட்ட உடன் மனோஜ் சந்தோஷமான மனதுடன் வீட்டிற்கு சென்றான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Full of high-spirited delight.

A joyful heart.
elated, gleeful, joyful, jubilant

ಅರ್ಥ : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

ಉದಾಹರಣೆ : மகிழ்ச்சியான மனிதர்கள் எப்பொழுதும் வேலைகளை மகிழ்ச்சியாக செய்வார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தமான, மகிழ்ச்சியான

ಅರ್ಥ : விரும்பத்தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

ಉದಾಹರಣೆ : அவன் மகிழ்ச்சியான காரியங்களை செய்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தமான, குதுகலமான, மகிழ்ச்சியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो सब प्रकार के सुखों से परिपूर्ण हो।

हम सबके सुखी जीवन की कामना करते हैं।
ख़ुशहाल, खुशहाल, खुशाल, सुखभरा, सुखमय, सुखिया, सुखी

जिसका चित्त प्रसन्न हो।

प्रसन्नचित्त व्यक्ति कोई भी कार्य प्रसन्नतापूर्वक करता है।
आनंदी, आनन्दी, आमोदी, खुशदिल, खुशमिज़ाज, दिलशाद, प्रसन्नचित्त, प्रसन्नमना, प्रसन्नमुख, मौजी, सदानंद, सदानन्द, हँसमुख

Marked by good fortune.

A felicitous life.
A happy outcome.
felicitous, happy

ಅರ್ಥ : விரும்பதத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்

ಉದಾಹರಣೆ : சந்தோஷமான மனிதர் எப்பொழுதும் சுகமாக வாழ்கிறார்கள்.

ಸಮಾನಾರ್ಥಕ : இன்பமான, மகிழ்ச்சியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो मिले उसी में संतोष करनेवाला।

संतोषी व्यक्ति सदा सुखी रहता है।
शाकिर, संतोषशील, संतोषी

Filled with satisfaction.

A satisfied customer.
satisfied

ಅರ್ಥ : யாருக்கு சந்தோஷம் ஏற்பட்டதோ

ಉದಾಹರಣೆ : குழந்தைகளின் இந்த நாடகம் மனக்களிப்பான வகையில் இருந்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : உல்லாசமான, மனக்களிப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका मनोरंजन हुआ हो।

बाल कलाकारों द्वारा दिखाये गये नाटक से दर्शक मनोरंजित हुए।
आनंदित, प्रह्लादित, मनोरंजित, विनोदित

Pleasantly occupied.

We are not amused.
amused, diverted, entertained

ಅರ್ಥ : சந்தோஷமான

ಉದಾಹರಣೆ : அவன் சந்தோஷமான மனிதன்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ಅರ್ಥ : மகிழ்ச்சியான நிலை.

ಉದಾಹರಣೆ : இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : அகமலர்ச்சியான, ஆனந்தமான, இன்பமான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான, மகிழ்ச்சியான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Greatly pleasing or entertaining.

A delightful surprise.
The comedy was delightful.
A delicious joke.
delicious, delightful