ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சந்தர்ப்பம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சந்தர்ப்பம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒன்றைச் செய்யவோ பெறவோ ஒருவருக்கு அமையும் அல்லது அளிக்கப்படும் உகந்த நிலை.

ಉದಾಹರಣೆ : இந்த அறையில் துணிகள் வைக்க எந்த வசதியும் இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : வசதி, வாய்ப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अटने या समाने या सुधार आदि की जगह।

इसमें और कपड़े रखने की कोई गुंजाइश नहीं है।
गुंजाइश

Opportunity for.

Room for improvement.
room

ಅರ್ಥ : நிகழ்ந்த அல்லது நிகழ்கிற தருணம்

ಉದಾಹರಣೆ : அனைத்து செயல்களையும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு செய்ய வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : வாய்ப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रासंगिक होने की अवस्था या भाव।

प्रेमचंद के साहित्य की प्रासंगिकता को चुनौती नहीं दी जा सकती।
प्रासंगिकता

The relation of something to the matter at hand.

relevance, relevancy

ಅರ್ಥ : ஒன்று நிகழ்த்த அல்லது நிகழ்கிற தருணம்

ಉದಾಹರಣೆ : மேற்சொல்லப்பட்ட கவிதை எந்த சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : சூழ்நிலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह परिस्थिति जिसमें कोई घटना घटी हो।

प्रस्तुत काव्यांश किस संदर्भ में लिखा गया है।
परिप्रेक्ष्य, संदर्भ, सन्दर्भ

Discourse that surrounds a language unit and helps to determine its interpretation.

context, context of use, linguistic context