ಅರ್ಥ : ஒன்றோடு ஒன்று இணைந்த உலோக வளையங்களின் தொடர்.
ಉದಾಹರಣೆ :
விலங்குகளை கயிறு மற்றும் சங்கலியால் கட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A series of (usually metal) rings or links fitted into one another to make a flexible ligament.
chainಅರ್ಥ : விலங்குகளை கட்டுவதற்காக அதன் கழுத்தில் அணியப்படும் உலோகத்திலான ஒரு சரம்
ಉದಾಹರಣೆ :
நாயை சங்கிலியால் கட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A series of (usually metal) rings or links fitted into one another to make a flexible ligament.
chainಅರ್ಥ : ஒன்றோடு ஒன்று இணைந்த உலோக வளையங்களால் உருவாக்கப்பட்ட தொடர்.
ಉದಾಹರಣೆ :
சிப்பாய் திருடனின் கால்களுக்கு சங்கலி போட்டார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கழுத்தில் அணியும் ஒரு வகை ஆபரணம்
ಉದಾಹರಣೆ :
மாமியார் அவள் முகத்தைப் பார்க்கும் சடங்கில் சங்கிலி கொடுத்தார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு வகை சங்கிலி
ಉದಾಹರಣೆ :
குற்றவாளியின் கால்களில் சங்கிலி கட்டப்பட்டு இருந்தது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :