ಅರ್ಥ : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
ಉದಾಹರಣೆ :
இராம் கிண்ணத்தில் சிற்றுண்டி சாப்பிடுகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : கிண்ணம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சாஸ் குடிக்க அல்லது வைக்கும் ஒரு வகை சிறிய பாத்திரம்
ಉದಾಹರಣೆ :
அவன் கோப்பையினால் சாஸ் குடித்துக் கொண்டிருக்கிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : இது மார்பகத்தை மறைக்கும் சோலி, ரவிக்கையின் ஒரு பகுதி
ಉದಾಹರಣೆ :
டைலர் இந்த ரவிக்கையில் வண்ண கோப்பை வைத்திருக்கிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Any cup-shaped concavity.
Bees filled the waxen cups with honey.ಅರ್ಥ : தேநீர் அருந்த பயன்படும் ஒரு பாத்திரம்
ಉದಾಹರಣೆ :
கோப்பையில் இருந்த தேநீர் சிதறியது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சிறிய கோப்பை
ಉದಾಹರಣೆ :
குளிரில் நடுங்கிய பிச்சைக்காரியின் கையிலிருந்த கோப்பை நழுவியது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :