ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கோடி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கோடி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நூறு லட்சம்.

ಉದಾಹರಣೆ : கோடியில் ஒன்றுக்கு பின்பு ஏழு பூஜ்யம் இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सौ लाख की संख्या।

करोड़ में एक के बाद सात शून्य होते हैं।
10000000, करोड़, कोटि, १०००००००

The number that is represented as a one followed by 7 zeros. Ten million.

crore

ಅರ್ಥ : எண்களின் இடத்தில் எண்ணும் அளவை நோக்கி எண்ணும்போது எட்டாவது இடத்தில் கோடியைப் பெருக்குவதால் கிடைப்பது

ಉದಾಹರಣೆ : நான்குகோடி ஒன்று நான்குகோடியின் இடத்தில் வரக்கூடியது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अंकों के स्थानों की गिनती में इकाई की ओर से गिनने पर आठवाँ स्थान जिसमें करोड़ गुणित का बोध होता है।

चार करोड़ एक में चार करोड़ के स्थान पर है।
करोड़

கோடி   பெயரடை

ಅರ್ಥ : சில கோடியான

ಉದಾಹರಣೆ : விமான நிலையம் அமைப்பதற்காக கோடி ரூபாய் ஆனது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कई करोड़।

हवाई अड्डे के निर्माण के लिए करोड़ों रुपये लगे।
करोड़ों

ಅರ್ಥ : லட்சம் என்னும் எண்ணின் நூறு மடங்கு.

ಉದಾಹರಣೆ : அஜெய்க்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सौ लाख।

राजीव को एक करोड़ रुपये इनाम में मिले।
10000000, करोड़, कोटि, १०००००००