ಅರ್ಥ : கடினமாக பேசி மனதை புண்படுத்தக்கூடிய
ಉದಾಹರಣೆ :
கடினமாக பேசும் நபரிடமிருந்து அனைவரும் விலகி இருக்கின்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : கடினமாக பேசும், கடுமையாக பேசக்கூடிய, குரூரமாக பேசக்கூடிய, குரூரமாக பேசும், கொடுமையாக பேசக்கூடிய, கொடுமையாக பேசும், கொடூரமாக பேசக்கூடிய, வன்மையாக பேசக்கூடிய, வன்மையாக பேசும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :