ಅರ್ಥ : கடுமையாக நடந்துகொள்ளும் நபர்
ಉದಾಹರಣೆ :
சியாமின் தந்தை காவலராக இருக்கிறார் ஆகையால் அவன் முரடனாக இருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : கொடியவன், முரடன், முரட்டுத்தனமானவன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
हेकड़ या अक्खड़ होने का भाव।
श्याम के पिता पुलिस में हैं इसलिए वह हेकड़ी दिखाता है।Overbearing pride evidenced by a superior manner toward inferiors.
arrogance, haughtiness, hauteur, high-handedness, lordlinessಅರ್ಥ : புராணங்களில் உள்ள துஷ்ட ஆத்மாக்கள் மற்றும் தர்மவிரோத செயலைச் செய்யும் தேவர்கள், ரிஷிகளுக்கு பகைவராக இருப்பவர்
ಉದಾಹರಣೆ :
பழங்காலத்தில் ராட்சசர்களின் பயத்தால் தர்மசெயல்கள் செய்வது மிகவும் கடினமாக இருந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : அசுரன், அரக்கன், இராட்சசன், தீயன், தீயவன், துஷ்டன், மூர்க்கன், ராட்சசர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
धर्म-ग्रंथों में मान्य वे दुष्ट आत्माएँ जो धर्म विरोधी कार्य करती हैं तथा देवताओं, ऋषियों आदि की शत्रु हैं।
पुरातन काल में राक्षसों के डर से धर्म कार्य करना मुश्किल होता था।ಅರ್ಥ : துரோகம் செய்பவன் அல்லது தீங்கை விளைவிப்பவன்
ಉದಾಹರಣೆ :
துரோகிகள்தான் நாட்டை ஆபத்தில் தள்ளினார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : அணாப்புக்காரன், எத்தன், கிராதகன், கூடகாரன், கொடும்பாவி, சண்டாளர், சூழ்ச்சிக்காரன், துரோகி, நயவஞ்சகன், பாதகன், வஞ்சகன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :