ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கைச்சங்கிலி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கைச்சங்கிலி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மணிக்கட்டில் கட்டும் ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : அவனுடைய மணிக்கட்டில் உள்ள கைச்சங்கிலி அழகாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कलाई में बाँधने का एक गहना।

उसकी कलाई पर गजरा सुशोभित है।
गजरा

Flower arrangement consisting of a circular band of foliage or flowers for ornamental purposes.

chaplet, coronal, garland, lei, wreath

ಅರ್ಥ : மணிக்கட்டில் அணியப்படும் ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : தங்கத்திலான கைச்சங்கிலி புது மணமகனின் கையில் அழகை மெருகேற்றியது

ಸಮಾನಾರ್ಥಕ : கைச்செயின்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कलाई में पहनने का एक गहना।

शीला ने आभूषण की दुकान से एक सोने की पहुँची खरीदी।
पहुँची

हथेली की पीठ पर पहनने का एक आभूषण।

सोने के हथफूल नववधू की हाथों की शोभा बढ़ा रहे थे।
हथपान, हथफूल, हाथपान, हाथफूल

ಅರ್ಥ : பெண்களின் ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : கைச்சங்கிலி மணிக்கட்டின் மீது அணியப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : பிரேச்லெட்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्त्रियों का एक गहना।

परीबंद कलाई पर पहना जाता है।
परीबंद, परीबन्द

ಅರ್ಥ : மணிக்கட்டில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : சியாமா கைச்சங்கிலி அணிந்திருக்கிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कलाई में पहनने का एक गहना।

श्यामा गुजरी पहनी हुई है।
गुजरी, गूजरी

ಅರ್ಥ : மணிக்கட்டில் அணியப்படும் ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : சீலா நகையை நகைக்கடையிலிருந்து ஒரு தங்கக் கைச்சங்கிலி வாங்கினாள்

கைச்சங்கிலி   பெயரடை

ಅರ್ಥ : மணிக்கட்டில் அணிவது

ಉದಾಹರಣೆ : கைச்சங்கிலி அணிந்த நபர் மக்களுக்கு ஒவ்வொரு முறையும் தன்னுடைய கைச்சங்கிலியைக் காட்டிக்கொண்டிருந்தேன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो केयूर या भुजबंद पहना हो।

केयूरी व्यक्ति लोगों को बार-बार अपना केयूर दिखा रहा था।
केयूरी