ಅರ್ಥ : துக்கமான தகவல்.
ಉದಾಹರಣೆ :
மகள் இறந்துவிட்டாள் என்ற கெட்டச்செய்தி கேட்டு அவன் மயங்கி விழுந்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : கெட்டதகவல், தீயசெய்தி, தீயதகவல், துக்கச்செய்தி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह समाचार जो शुभ न हो या बुरा हो।
बेटे की मृत्यु का अशुभ समाचार सुनते ही वह अचेत हो गया।