ಅರ್ಥ : ஒரு விஷயத்தைப் பற்றி கூறுவது
ಉದಾಹರಣೆ :
இன்று ஆச்சாரியார் இந்து பண்பாடு பற்றி தன் கூற்றினை தெரிவித்தார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : அடையாளம் சூத்திரம் முதலியவற்றின் மூலமாக கூறுவது
ಉದಾಹರಣೆ :
நீங்கள் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் உள்ள தொலைவுக்கான கிலோமீட்டர் எவ்வளவு என்று கூறுங்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்
ಉದಾಹರಣೆ :
அவன் வேலையை விட்டு செல்வதாக என்னிடம் கூறினான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी वस्तु, सूचना आदि से किसी को परिचित कराना।
उसने मुझे बताया कि वह काम छोड़कर जा रहा है।ಅರ್ಥ : வார்த்தைகளால் ஒன்றை விவரித்தல் அல்லது விளக்குதல்.
ಉದಾಹರಣೆ :
பாட்டி எங்களுக்கு இரவில் கதைகள் சொல்லுவாள்
ಸಮಾನಾರ್ಥಕ : சொல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : பேச்சு அல்லது எழுத்தின் மூலமாக அறியத்தருதல்.
ಉದಾಹರಣೆ :
அவர் எனக்கு ஒழுக்கம் பற்றிய விதிகளைக் கூறினார்
ಸಮಾನಾರ್ಥಕ : சொல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी नए कार्य, उसको करने की विधि, बात या विषय आदि की जानकारी देना।
उसने मुझे अचार बनाने की विधि बताई।Give instructions or directions for some task.
She instructed the students to work on their pronunciation.ಅರ್ಥ : அழை, கூறு, சொல்
ಉದಾಹರಣೆ :
குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
ಉದಾಹರಣೆ :
மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை
ಸಮಾನಾರ್ಥಕ : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கோள், தன்மை, லச்சினை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।
रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।ಅರ್ಥ : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
ಉದಾಹರಣೆ :
பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கோள், தன்மை, லச்சினை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A concavity in a surface produced by pressing.
He left the impression of his fingers in the soft mud.