ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கூப்பிடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கூப்பிடு   வினைச்சொல்

ಅರ್ಥ : கூப்பிடு, அழை

ಉದಾಹರಣೆ : நான் கடைவீதிக்கு செல்வதற்காக ஒரு காரை கூப்பிட்டேன்.

ಸಮಾನಾರ್ಥಕ : அழை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भाड़े पर सवारी ठहराना या लेना।

हम लोगों ने विद्यालय जाने के लिए एक टैक्सी की।
करना

Engage for service under a term of contract.

We took an apartment on a quiet street.
Let's rent a car.
Shall we take a guide in Rome?.
charter, engage, hire, lease, rent, take

ಅರ್ಥ : அழைக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : ஆசிரியை ராஜீவ் மூலமாக என்னை கூப்பிட்டார்

ಸಮಾನಾರ್ಥಕ : அழை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बुलाने का काम दूसरे से कराना।

अध्यापिका ने राजीव द्वारा मुझे बुलवाया।
बुलवाना, बोलवाना

ಅರ್ಥ : ஒருவரையோ அல்லது ஒன்றையோ அழைக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : அவன் அவனுடைய திருமணத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : அழை, கூவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Request the participation or presence of.

The organizers invite submissions of papers for the conference.
call for, invite

ಅರ್ಥ : ஒருவரைப் பெயர் சொல்லி அல்லது பிற முறையில் கூப்பிடுதல்

ಉದಾಹರಣೆ : பாட்டி தாத்தாவை சைகையால் அழைத்துக் கொண்டிருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : அழை, கூவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को अपने यहाँ या पास आने के लिए कहना।

दादी दादा को इशारे से बुला रही हैं।
बुलाना

Ask to come.

Summon a lawyer.
summon

ಅರ್ಥ : ஒருவர் கவனத்தை தன்னை நோக்கித் திருப்பும் முறையில் பெயரையோ உறவு முறையையோ தரப்பட்ட எண்ணையோ வைத்து கேட்கும் படி கூறுதல்.

ಉದಾಹರಣೆ : அம்மா உன்னை கூப்பிடுகிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : அழை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आवाज देकर बुलाना।

माँ तुम्हें पुकार रही है।
आवाज देना, आवाज़ देना, पुकार लगाना, पुकारना

Call out loudly, as of names or numbers.

call out