ಅರ್ಥ : தோல்தடித்தல், தொடுவுணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்.
ಉದಾಹರಣೆ :
இந்த மருத்துவமனை குஷ்ட நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : குட்டம், குஷ்டம், தொழுநோய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
कुष्ठ रोग से पीड़ित व्यक्ति।
यह अस्पताल कोढ़ियों के लिए बनाया गया है।ಅರ್ಥ : உடலுறுப்புளைத் தேய செய்யும் ரத்தம் மற்றும் தோலில் ஏற்படும் ஒருவகை நோய்
ಉದಾಹರಣೆ :
குஷ்டநோயின் காரணமாக அவனுடைய கையில் விரல்கள் பாதிப்படைந்தது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
रक्त और त्वचा का एक रोग जिसमें अंग गलकर गिरने लगते हैं।
गलित कुष्ठ के कारण उनके हाथ की उँगलियाँ गल गई हैं।