ಅರ್ಥ : எண்ணிக்கை, அளவு, தன்மை போன்றவை முன்பு இருந்த நிலைக்கு கீழிருத்தல்
ಉದಾಹರಣೆ :
அவனுக்கு ரத்தம் குறைவாக இருப்பதினால் ரத்தம் ஏற்றுங்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी काम आदि में पहले की स्थिति से बुरी स्थिति में या नीचे की ओर जाना अथवा आना।
पहले उसने खूब उन्नति की लेकिन अब उसकी अवनति हो रही है।Hang (back) or fall (behind) in movement, progress, development, etc..
dawdle, fall back, fall behind, lagಅರ್ಥ : குறை
ಉದಾಹರಣೆ :
ஆயிரம் ரூபாயில் நூறு ரூபாய் குறைந்தது.
ಅರ್ಥ : சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது
ಉದಾಹರಣೆ :
அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Make calm or still.
Quiet the dragons of worry and fear.ಅರ್ಥ : தவறு மற்றும் பிழை
ಉದಾಹರಣೆ :
தங்களுடைய உழைக்கும் தன்மையில் எந்தவொரு குறையும் இல்லை
ಸಮಾನಾರ್ಥಕ : குற்றம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A failing or deficiency.
That interpretation is an unfortunate defect of our lack of information.