ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குப்பி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குப்பி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : கண்ணாடியிலான ஒரு வகை பாத்திரம்

ಉದಾಹರಣೆ : பாட்டிலில் சாராயம் மற்றும் நறுமணப்பொருட்கள் முதலியை வைக்கப்பட்டுள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : குடுவை, பாட்டில், லொட்டி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शीशे का एक प्रकार का पात्र।

कंटर में मदिरा और सुगंधित द्रव्य आदि रखे जाते हैं।
कंटर

ಅರ್ಥ : காளையின் கொம்பின் மீது அணியக்கூடிய உலோகத்திலான ஒரு கவசம்

ಉದಾಹರಣೆ : ராமுவின் காளைகளுக்கு கொம்புகளின் மீது அணியும் குப்பி அழகாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बैल के सींग पर पहनाने का धातु का बना एक आभूषण।

रामू के बैलों के सिंग पर सिंगौटी सुशोभित है।
सिंगौटी

ಅರ್ಥ : கண்ணாடியால் செய்யக் கூடிய பொருள்.

ಉದಾಹರಣೆ : அவன் சாராயகுப்பியை காலி செய்து அதில் எண்ணெய்யை ஊற்றி வைத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : சீசா, பாட்டில், புட்டி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लम्बी गर्दन वाला काँच आदि का एक पात्र।

उसने शराब की खाली बोतल को धोकर उसमें सरसों का तेल रखा।
बाटल, बॉटल, बोतल

A glass or plastic vessel used for storing drinks or other liquids. Typically cylindrical without handles and with a narrow neck that can be plugged or capped.

bottle

ಅರ್ಥ : உலோகம் பிளாஸ்டிக்கிலான சங்கு வடிவத்தைக் கொண்ட பொருளின் உதவியினால் சிறிய குழாய் இருக்கும் ஒன்று

ಉದಾಹರಣೆ : வியாபாரி குப்பியிலான பாட்டிலில் எண்ணெய் ஊற்றுகிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : புனல்

ಅರ್ಥ : நெய், எண்ணெய் முதலியவற்றை வைக்கும் தோலிலான பானை வடிவத்தை போலிருக்கும் ஒரு பாத்திரம்

ಉದಾಹರಣೆ : இன்றும் சில கிராமப் பெண்கள் நெய், எண்ணெய் முதலியவற்றை குப்பியில் வைத்திருக்கின்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

घी, तेल आदि रखने का चमड़े का बना हुआ घड़े के आकार का पात्र।

आज भी कुछ ग्रामीण महिलाएँ घी,तेल आदि कुप्पे में रखती हैं।
कुप्पा