ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ குஞ்சு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

குஞ்சு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : முக்கியமாக பாம்பு அல்லது பறவையின் அல்லது ஏதாவது ஒரு விலங்கின் சிறிய குட்டி

ಉದಾಹರಣೆ : பறவை தன்னுடைய குஞ்சுக்கு தானியம் ஊட்டிக் கொண்டிருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी जानवर का छोटा बच्चा, विशेषकर साँप या पक्षी का।

चिड़िया अपने पोए को दाना चुगा रही है।
पोआ, पोई, पोया

Any immature animal.

offspring, young

ಅರ್ಥ : ஆணினுடைய பிறப்பு உறுப்பு

ಉದಾಹರಣೆ : ஆணுறுப்பு உடலின் மிகமுக்கியமான அங்கமாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆணுறுப்பு, ஆண்குறி, கண்ணி, லிங்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ಅರ್ಥ : இறக்கை வளராமல் வெளிவரும் பறவையின் சிறிய குஞ்சு

ಉದಾಹರಣೆ : புறாவின் குஞ்சுகளை காக்கா எடுத்துச் சென்றுவிட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चिड़िया का छोटा बच्चा जिसके पर भी न निकले हों।

कबूतर के पोटों को कौआ उठाकर ले गया।
गेदा, पोटा

Young bird especially of domestic fowl.

biddy, chick

ಅರ್ಥ : கோழிக் குஞ்சு

ಉದಾಹರಣೆ : கோழிக்குஞ்சு கோழியின் பின்னாலே ஓடிக் கொண்டிக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मुर्गी का बच्चा।

चूजे मुर्गी के पीछे-पीछे भाग रहे हैं।
चूज़ा, चूजा, टिलिया, टिलोरिया, फुनगा

Young bird especially of domestic fowl.

biddy, chick

ಅರ್ಥ : பறவையின் குஞ்சு

ಉದಾಹರಣೆ : பறவை குஞ்சுகளுக்கு தானியம் ஊட்டிக் கொண்டிருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चिड़िया का बच्चा।

चिड़िया चूजों को दाना चुगा रही है।
चकुला, चिंगुला, चिड़ौला, चूज़ा, चूजा, चेंचला, चेंचुआ, चेंटुआ

A bird that is still young.

young bird