ಅರ್ಥ : சூரிய கிரகணத்தின் நிலை அல்லது நிலவின் குறைவான பகுதியில் ஏற்படுவது
ಉದಾಹರಣೆ :
இன்று சூரியனில் கிரகணம் ஏற்பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : கிரகணம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह अवस्था जब ग्रहण सूर्य या चंद्रमा के कुछ अंश पर ही लगता है।
आज सूर्य पर अंशग्रहण लगा है।An eclipse in which the eclipsed body is only partially obscured.
partial eclipseಅರ್ಥ : சூரியனை போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான விண்வெளிப் பொருள்.
ಉದಾಹರಣೆ :
பூமி என்ற கிரகம் தன்னைத்தானே சுற்றி வருகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : கோள், விண்வெளிபொருள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சூரியனுக்கு மிக அருகிலுள்ள புதன் என்ற கிரகம்.
ಉದಾಹರಣೆ :
விஞ்ஞானிகளின் கருத்துப்படி புதன் என்ற கிரகத்தில் உயிரினங்கள் வாழமுடியாது
ಸಮಾನಾರ್ಥಕ : புதன்கிரகம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The smallest planet and the nearest to the sun.
mercury