ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கிண்ணம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கிண்ணம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.

ಉದಾಹರಣೆ : கிண்ணம் கையிலிருந்து கீழே விழுந்து உடைந்து விட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धातु, मिट्टी आदि का बना चाय आदि पीने का एक छोटा बर्तन।

कप हाथ से गिरकर टूट गया।
कप, चषक, प्याला

ಅರ್ಥ : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.

ಉದಾಹರಣೆ : இராம் கிண்ணத்தில் சிற்றுண்டி சாப்பிடுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : கோப்பை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नीची दीवार और चौड़े पेंदे का एक छोटा बरतन।

उसने कटोरे में अंकुरित चने रखे।
कचोरा, कटोरा, कसोरा, खोरा

ಅರ್ಥ : சற்றுகுழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப்பாத்திரம்.

ಉದಾಹರಣೆ : நடனநிகழ்ச்சியின் போது வரவேற்பிற்கு கிண்ணத்தில் சந்தனம் வைத்திருந்தினர்

ಸಮಾನಾರ್ಥಕ : சிறுகுவளை, சிறுகோப்பை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटा कटोरा।

बिल्ली कटोरी में रखा दूध पी रही है।
कचोरी, कटोरी, खुरिया, बाटी

ಅರ್ಥ : சிறு கிண்ணம்

ಉದಾಹರಣೆ : அம்மா கிண்ணத்தில் மாவு பிசைந்துக் கொண்டிருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : கிண்ணி, வட்டில்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटा कठौता।

माँ कठौती में आटा गूँथ रही है।
कठवत, कठौत, कठौती