ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கிடத்து ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கிடத்து   வினைச்சொல்

ಅರ್ಥ : படுக்க வைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : மருத்துவர் சில நபர்கள் மூலமாக நோயாளியை கட்டிலின் மீது படுக்க வைத்துக் கொண்டிருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : படுக்க வை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लेटाने का काम दूसरे से कराना।

चिकित्सक लोगों द्वारा मरीज को खाट पर लेटवा रहा है।
लिटवाना, लेटवाना

ಅರ್ಥ : படுக்கவைப்பது அல்லது விழச்செய்வது

ಉದಾಹರಣೆ : மல்யுத்த வீரன் போட்டியாளனை தரையின் மீது கிடத்தினான்

ಸಮಾನಾರ್ಥಕ : படுக்கச்செய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मारते-मारते या और किसी प्रकार ज़मीन पर लेटाना या गिराना।

कुश्तीबाज़ ने प्रतिद्वंदी को ज़मीन पर बिछा दिया।
बिछाना