ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : ஒருவரை காயவைப்பதில் ஈடுபடுத்துவது
ಉದಾಹರಣೆ : கீதா வேலைக்காரன் மூலமாக துணியை காயவைக்கக் கூறினார்
ಸಮಾನಾರ್ಥಕ : உலர்த்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
किसी को फैलाने में प्रवृत्त करना।
ಅರ್ಥ : ஈரம் காயவைத்தல்
ಉದಾಹರಣೆ : மாங்காய் பொடி தயாரிப்பதற்கு பச்சை மாங்காயை காய வைக்கிப்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : உலரவை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
आद्रता दूर करना।
Remove the moisture from and make dry.
ಅರ್ಥ : உலர்த்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ಉದಾಹರಣೆ : அம்மா அக்காவை விட்டு குர்தாவை காயவைக்க கூறினாள்
ಸಮಾನಾರ್ಥಕ : உலரவை, காயபோடக்கூறு
टाँगने का काम किसी और से कराना।
ಸ್ಥಾಪನೆ