ಅರ್ಥ : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் காட்டும் பாசமும் நேசமும் நட்பும்
ಉದಾಹರಣೆ :
கணவன் மேல் மனைவி அன்பாக இருந்து பல விசயங்கள்ள விட்டு கொடுக்க வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : அன்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A deep feeling of sexual desire and attraction.
Their love left them indifferent to their surroundings.ಅರ್ಥ : ஒருவகைப் பெரிய மீன்
ಉದಾಹರಣೆ :
அவன் கடைவீதியிலிருந்து ஒவ்வொரு கிலோ காதல், ரோகு மற்றும் சேல்கா மீன்கள் வாங்கினான்
ಸಮಾನಾರ್ಥಕ : காதர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Any of various mostly cold-blooded aquatic vertebrates usually having scales and breathing through gills.
The shark is a large fish.ಅರ್ಥ : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
ಉದಾಹರಣೆ :
அம்மாவின் அன்பு தூய்மையானது
ಸಮಾನಾರ್ಥಕ : அன்பு, ஆசை, நேசம், பாசம், விருப்பம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।
प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।A strong positive emotion of regard and affection.
His love for his work.ಅರ್ಥ : நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
ಉದಾಹರಣೆ :
நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்
ಸಮಾನಾರ್ಥಕ : அன்பு, நேசம், பாசம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.