ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கஷ்டமான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கஷ்டமான   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : செயலைக் குறிக்கும் போது எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது

ಉದಾಹರಣೆ : கடினமான நேரத்தில் மூளை வேலைச் செய்ய மறுக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கடினமான, சிரமமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी अनिष्ट घटना से उत्पन्न होने वाली ऐसी स्थिति जिसमें बड़ी हानि हो सकती हो।

संकट में दिमाग काम करना बंद कर देता है।
अयोग, अरिष्ट, अलफ, अलहन, आँध, आपत्, आपत्ति, आपद, आपदा, आपद्, आफत, आफ़त, आवली, आसेब, कयामत, करवर, कहर, गजब, गज़ब, गर्दिश, ग़ज़ब, बला, मुजायका, मुसीबत, विपत्ति, विपदा, विषम, शामत, संकट, संकीर्ण

An unstable situation of extreme danger or difficulty.

They went bankrupt during the economic crisis.
crisis

கஷ்டமான   பெயரடை

ಅರ್ಥ : கஷ்டமான

ಉದಾಹರಣೆ : கஷ்டமான காரியத்தையும் முயற்சி இருந்தால் செய்து முடிக்கலாம்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो जल्दी समझ में न आए।

इस कठिन प्रश्न का उत्तर प्रश्नकर्त्ता से ही पूछना उचित होगा।
अबोधगम्य, अवगाह, कठिन, गहन, दुरुह, दुशवार, दुश्वार, बारीक, बारीक़, सूक्ष्म

Difficult to analyze or understand.

A complicated problem.
Complicated Middle East politics.
He's more complex than he seems on the surface.
complex, complicated

ಅರ್ಥ : துயர உணர்வு.

ಉದಾಹರಣೆ : அவன் துக்கமான விசயத்தை சொன்னான்

ಸಮಾನಾರ್ಥಕ : இடரான, இடருள்ள, இன்னலான, இன்னலுள்ள, உழற்சியான, உழற்சியுள்ள, கலக்கமான, கலக்கமுள்ள, கலியான, கலியுள்ள, கஷ்டமுள்ள, சங்கடமான, சங்கடமுள்ள, சஞ்சலமான, சஞ்சலமுள்ள, சோகமான, சோகமுள்ள, துக்கமான, துக்கமுள்ள, துயரமான, துயரமுள்ள, நலியுள்ள, நலிவான, நைவான, நைவுள்ள, நொசியுள்ள, நொசிவான, பிரயாசமான, பிரயாசமுள்ள, பிரயாசையான, பிரயாசையுள்ள, பீடான, பீடுள்ள, பீடையான, பீடையுள்ள, வருத்தமான, வருத்தமுள்ள, வாட்டமான, வாட்டமுள்ள, வாதையான, வாதையுள்ள, விசனமான, விசனமுள்ள, விசாரமான, விசாரமுள்ள, வேதனையான, வேதனையுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिससे दुख पहुँचे या दुख देनेवाला।

यह बहुत ही दुखद बात है कि तुम अपने माता-पिता की सेवा नहीं करते।
अफसोसजनक, अफ़सोसजनक, अरुंतुद, अरुन्तुद, कष्टदायक, कष्टदायी, खेदजनक, तोद, दुःखद, दुःखदाई, दुखकर, दुखद, दुखदायी, दुखप्रद

Causing physical discomfort.

Bites of black flies are more than irritating; they can be very painful.
irritating, painful

ಅರ್ಥ : கஷ்டமான,கடினமான

ಉದಾಹರಣೆ : இமய மலையில் ஏறுவது கஷ்டமான விஷயம்

ಸಮಾನಾರ್ಥಕ : கடினமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे करना कठिन हो।

हिमालय पर चढ़ना एक दुष्कर कार्य है।
अकर, अकरण, असुकर, दुःसाध्य, दुष्कर, दुहेला

ಅರ್ಥ : இழப்பு,பிரிவு, தோழ்வி போன்றவற்றுக்காக வருந்துதல்

ಉದಾಹರಣೆ : முதுமை துக்கமயமானதாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : துக்கமயமான, துக்கமான, துயரமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Causing or marked by grief or anguish.

A grievous loss.
A grievous cry.
Her sigh was heartbreaking.
The heartrending words of Rabin's granddaughter.
grievous, heartbreaking, heartrending

ಅರ್ಥ : எளிதில் செய்ய அல்லது புரிந்துக் கொள்ள இயலாத

ಉದಾಹರಣೆ : நேற்று வினாத்தாள் மிகவும் சிரமமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : சிரமமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो आसानी या सहजता से न समझा जा सके।

प्रश्न हल करने की यह सबसे दुर्ग्राह्य प्रक्रिया है।
अलेख, अलेखा, अविज्ञेय, असुगम, क्लिष्ट, दुर्ग्रह, दुर्ग्राही, दुर्ग्राह्य, दुर्ज्ञेय, दुर्बोध

ಅರ್ಥ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

ಉದಾಹರಣೆ : அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அவலமான, அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கவலையான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்ககமான, துன்பமான, துயரமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான, வேதனையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Mentally upset over possible misfortune or danger etc.

Apprehensive about her job.
Not used to a city and worried about small things.
Felt apprehensive about the consequences.
apprehensive, worried

ಅರ್ಥ : கடினமான,கஷ்டமான

ಉದಾಹರಣೆ : இந்தக் கடினமான நேரத்தில் நீ எப்படி சிரிக்கிறாய்.

ಸಮಾನಾರ್ಥಕ : கடினமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ಅರ್ಥ : சிரமத்தைத் தருவது.

ಉದಾಹರಣೆ : நாங்கள் கஷ்டமான வழியில் போனோம்

ಸಮಾನಾರ್ಥಕ : கடினமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो कूटता से भरा हुआ हो या बहुत ही कठिन हो।

युधिष्ठिर ने यक्ष के कूट प्रश्नों का उत्तर देकर अपने भाइयों की जान बचाई।
अस्फुट, कठिन, कूट, कूटतापूर्ण, गंभीर, गूढ़, जटिल, टेढ़ा, पेचीदा, पेचीला, मुश्किल, वक्र

जो गम्य न हो या जो जाने योग्य न हो।

उसने राहगीर को दुर्गम रास्ते से होकर न जाने की सलाह दी।
हम कठिन राह के पथिक हैं।
अगत, अगम, अगम्य, अनागम्य, असुगम, कठिन, गहबर, दुरूह, दुर्गम, दुर्गम्य, बंक, बीहड़, वंक, विकट

Incapable of being passed.

impassable, unpassable

Difficult to analyze or understand.

A complicated problem.
Complicated Middle East politics.
He's more complex than he seems on the surface.
complex, complicated

ಅರ್ಥ : ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம்.

ಉದಾಹರಣೆ : இது கொடுமையான விஷயமாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : கொடுமையான, வேதனையான

ಅರ್ಥ : இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.

ಉದಾಹರಣೆ : அந்த படத்தின் சோகமான காட்சி என் மனதை பாதித்தது

ಸಮಾನಾರ್ಥಕ : அவதியான, அவலமான, இடரான, இடர்பாடான, இடுக்கணான, இன்னலான, உழற்சியான, கலக்கமான, கலியான, கவலையான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்கமான, துயரமான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो शोक से भरा हो।

किसी महान व्यक्ति के मरते ही पूरे देश का माहौल शोकपूर्ण हो जाता है।
उन्मनस्क, मातमी, शोकग्रस्त, शोकपूर्ण, शोकाकुल

ಅರ್ಥ : ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம்.

ಉದಾಹರಣೆ : இது கொடுமையான பிரச்சணையாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : கொடுமையான, வேதனையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो विचारणीय न हो या जिसपर विचार करना आवश्यक न हो।

यह अविचारणीय बात है।
अचिंतनीय, अविचारणीय, अविचार्य

जिस पर विचार न किया गया हो या बिना सोचा समझा।

यह अविचारित समस्या है।
अचिंतित, अचिन्तित, अचीता, अनचीत, अनचीता, अनबूझ, अनूह, अविचारित, अविभावित

Incapable of being conceived or considered.

unthinkable

ಅರ್ಥ : எளிதில் பிடிக்க இயலாத

ಉದಾಹರಣೆ : புள்ளிமானை பிடிப்பது சிரமமான காரியம்.

ಸಮಾನಾರ್ಥಕ : சிரமமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जल्दी पकड़ में न आने वाला या जिसे पकड़ना कठिन हो।

दुर्ग्राह्य वस्तुओं के पीछे भागने से क्या लाभ!।
दुर्ग्रह, दुर्ग्राही, दुर्ग्राह्य