ಅರ್ಥ : களையெடுக்கும் வேலை
ಉದಾಹರಣೆ :
விவசாயி குடும்பம் உழுகிற வயலில் களையெடுத்தலை செய்துகொண்டிருக்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வயலை உழுவதற்கு முன்பு அதிலுள்ள புற்களை வெளியேற்றும் செயல்
ಉದಾಹರಣೆ :
விவசாயி வயலில் களை எடுத்துக் கொண்டிருக்கிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :