ಅರ್ಥ : விளைச்சல் நன்றாக இருப்பதற்காக பயிர்களின் அருகருகில் உள்ள புற்களை வெளியேற்றுவது
ಉದಾಹರಣೆ :
விவசாயி தன்னுடைய வயல்களில் களை எடுத்துக் கொண்டிருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : களை அகற்று, களை எடு, களை நீக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
पौधों के आस-पास की घास निकालना जिससे पौधों की बाढ़ ठीक तरह से हो।
किसान अपने खेतों को निरा रहे हैं।ಅರ್ಥ : களை எடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ಉದಾಹರಣೆ :
பெரிய விவசாயி தன்னுடைய வயலில் தொழிலாளிகள் மூலமாக களை எடுத்துக் கொண்டிருக்கிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
निराने का काम दूसरे से कराना।
बड़े किसान अपना खेत खेतिहर मज़दूरों से निरवाते हैं।