ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கலங்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கலங்கு   வினைச்சொல்

ಅರ್ಥ : வியப்புக்கு உள்ளாதல்.

ಉದಾಹರಣೆ : பால்ய சிநேகிதன் திடீரென்று கதவருகே நின்றதைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆச்சரியமடை, திகை, வியப்படை

ಅರ್ಥ : மனம் வருந்துதல்.

ಉದಾಹರಣೆ : துன்பத்தைப் பார்த்து கலங்காதே


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भय या दुख से मन चंचल होना।

किसी अनिष्ट की आशंका से मन घबरा रहा है।
घबड़ाना, घबराना

Be overcome by a sudden fear.

The students panicked when told that final exams were less than a week away.
panic

ಅರ್ಥ : உடலில் அல்லது மனதில் ஏற்படும் பதற்றநிலை

ಉದಾಹರಣೆ : மருந்து சாப்பிட்ட பிறகு மனக்கலக்கமடைகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அமைதியற்றநிலையைஅடை, களைப்படை, மனக்கலக்கமடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अशांत होना।

दवाई खाने के बाद से जी घबरा रहा है।
अकुलाना, उकताना, घबड़ाना, घबराना, बिकलाना, बेकलाना, बेचैन होना, व्याकुल होना

Disturb in mind or make uneasy or cause to be worried or alarmed.

She was rather perturbed by the news that her father was seriously ill.
cark, disorder, disquiet, distract, perturb, trouble, unhinge

ಅರ್ಥ : கண்களில் நீர் நிரம்பி இருப்பது

ಉದಾಹರಣೆ : அவனுடைய இராமாயணத்தைக் கேட்டு என்னுடைய கண்கள் கலங்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : கலுழ்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

(आँखें) आँसुओं से भर जाना।

उसकी रामकहानी सुनकर मेरी आँखे डबडबा गईं।
अँसुआना, डबडबाना

Fill with tears.

His eyes were watering.
water

ಅರ್ಥ : முதன் முதலில் சாதாரண நிலையில் இல்லாமல் லாக்சானிக் முறையில் மனம் அல்லது இதயத்தை தாக்குவது

ಉದಾಹರಣೆ : சகோதரர்களின் கெட்ட நடத்தையால் சித்தம் கலங்கியது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लाक्षणिक रूप में, मन या हृदय पर ऐसा आघात लगना कि उसकी पहले वाली साधारण अवस्था न रह जाय।

भाई के दुर्व्यवहार से चित्त फट गया।
फटना