ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கரணை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கரணை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சுவரின் மீது கலவை ஏற்றப்படும் மாளிகை அமைப்பிற்கு பயன்படக்கூடிய ஒரு கருவி

ಉದಾಹರಣೆ : கொத்தனர் கரணையினால் சுவரின் மீது கலவைப் பூசிக் கொண்டிருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भवन निर्माण में प्रयुक्त होने वाला एक औज़ार जिससे दीवार पर गारा या मसाला लगाते हैं।

राजगीर करनी से दीवार पर मसाला पोत रहा है।
कन्नी, करणी, करनी

A small hand tool with a handle and flat metal blade. Used for scooping or spreading plaster or similar materials.

trowel

ಅರ್ಥ : மரத்திலான மண் அள்ளும் கரண்டி வடிவில் உள்ள ஒரு ஆயுதம்

ಉದಾಹರಣೆ : விவசாயி மாட்டுகொட்டகையில் கரணையால் சாணத்தை அகற்றிக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : கொத்துக்கரண்டி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काठ का बना फावड़े के आकार का एक औजार।

किसान पशुशाला में फरुही से गोबर हटा रहा है।
किलवाई, फरुई, फरुही