ಅರ್ಥ : வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்படும் உணவாகும் காய் தரும் ஊதா நிறப் பூப் பூக்கும் ஒரு காய்கறிச் செடி.
ಉದಾಹರಣೆ :
விவசாயி கத்திரிச்செடியிலிருந்து கத்திரிக்காய்களை பறித்துக்கொண்டிருந்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : கத்தரிச்செடி, கத்திரிச்செடி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Hairy upright herb native to southeastern Asia but widely cultivated for its large glossy edible fruit commonly used as a vegetable.
aubergine, brinjal, eggplant, eggplant bush, garden egg, mad apple, solanum melongena