ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கணிப்பான் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கணிப்பான்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பெரும் அளவில் தகவல்களை சேமித்து வைக்கவும் கையாளவும் உதவும் மின்னணு சாதனம்.

ಉದಾಹರಣೆ : சிம்யூட்டர் கணினியை விட சிறியதாக இருக்கின்றது

ಸಮಾನಾರ್ಥಕ : கணிப்பொறி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्वतः गणना करने वाला वह यंत्र जिसका उपयोग आजकल प्रायः हर क्षेत्र में होने लगा है।

सिम्प्यूटर कम्प्यूटर का ही छोटा रूप है।
अभिकलित्र, कंप्यूटर, कम्प्यूटर, संगणक, संगणक यंत्र

ಅರ್ಥ : சில பெரிய கணக்குகளை எளிதாகவும் குறுகிய நேரத்தில் போடவும் பயன்படும் ஒரு கருவி

ಉದಾಹರಣೆ : வியாபாரி கால்குலேட்டரில் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : கால்குலேட்டர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक यंत्र जिसकी सहायता से कुछ बड़े हिसाब बहुत सहज में और थोड़े समय में लगाए जाते हैं।

दुकानदार कैलक्यूलेटर से हिसाब जोड़ रहा था।
कैलकुलेटर, कैलक्यूलेटर, परिकलक, परिकलित्र