ಅರ್ಥ : எண்ணிக்கையில்லாத தோற்றத்தை கொண்ட
ಉದಾಹರಣೆ :
இந்த சிருஷ்டியில் எண்ணற்ற தோற்றத்தில் பகவான் அழகாக இருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அளவற்ற, அளவிடமுடியாத, அளவில்லா, அளவில்லாத, எண்ணற்ற, எண்ணிக்கையற்ற, எண்ணிக்கையில்லா, எண்ணிக்கையில்லாத, கணக்கற்ற, கணக்கிலடங்காத, கணக்கில்லா
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :