ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கட்டுப்பாடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கட்டுப்பாடு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒன்றை செயல்படுத்த,நிர்வகிக்க,மேற்பார்வையிட ஒருவருக்கு இருக்கும் அதிகாரம்.

ಉದಾಹರಣೆ : தன்னுடைய அப்பாவின் வியாபாரத்தை இப்பொழுது ராமனின் கட்டுபாட்டில் இருக்கிறது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अपने अधिकार में लेकर या अपने देख-रेख में रखकर कार्य, व्यापार आदि चलाने की क्रिया या अवस्था।

अपने पिता के व्यापार पर अब राम का ही नियंत्रण है।
आवर्जन, कंट्रोल, काबू, जद, नियंत्रण, नियन्त्रण

The activity of managing or exerting control over something.

The control of the mob by the police was admirable.
control

ಅರ್ಥ : வரம்பை மீறாத ஒழுங்கு

ಉದಾಹರಣೆ : இயல்பாகவே கட்டுப்பாடற்ற இருப்பது ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் நன்றாக இருக்கும்

ಸಮಾನಾರ್ಥಕ : வெளிப்படை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह विधान जो किसी संस्था या वर्ग के सब सदस्यों को नियमपूर्वक ठीक तरह से आचरण या कार्य करने को बाध्य करे।

अनुशासन ही देश को महान बनाता है।
अनुशासन, नियम पालन, नियम-पालन

उन्मुक्त या खुले होने की अवस्था या भाव।

स्वभाव की उन्मुक्तता एक सीमा तक ही अच्छी लगती है।
उन्मुक्तता, खुलापन

The trait of being well behaved.

He insisted on discipline among the troops.
discipline

ಅರ್ಥ : ஆதிக்கம், அதிகாரம், வசம், கட்டுப்பாடு

ಉದಾಹರಣೆ : இந்தப் பகுதியில் திருடர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

ಸಮಾನಾರ್ಥಕ : அதிகாரம், ஆதிக்கம், வசம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु या संपत्ति आदि पर होने वाला बलपूर्वक स्वामित्व।

अब किले पर सैनिकों का क़ब्ज़ा है।
अख़्तियार, अख्तियार, अधिकार, आधिपत्य, इख़्तियार, इख्तियार, इमकान, कब्ज़ा, कब्जा, क़ब्ज़ा, काबू, दावा, वश, संरक्षण, हक, हक़

The act of forcibly dispossessing an owner of property.

capture, gaining control, seizure

ಅರ್ಥ : ஏதாவது ஒரு சிறப்பு அல்லது உறுதியின்படி ஏதாவது ஒரு வகை ஏற்பாடு அல்லது ஏற்பாட்டிற்காக உருவாக்கும் ஒரு முறை

ಉದಾಹರಣೆ : பெரும்பாலும் கட்டுப்பாடுள்ள நல்ல செயல்பாடுகள் நடைபெறுவதில்லை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह नियम जो किसी विशेषाज्ञा अथवा निश्चय के अनुसार किसी प्रकार की व्यवस्था या प्रबंध के लिए बना हो।

प्रायः अधिनियमयों का समुचित कार्यान्वयन नहीं हो पाता है।
अधिनियमय

An authoritative rule.

ordinance, regulation

ಅರ್ಥ : தன் வசப்படுத்திவைத்திருக்கும் முறை, ஆதிக்கம்

ಉದಾಹರಣೆ : விலங்குகளை கட்டுப்பாட்டில் வைப்பது கடினமாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को अधीन करने की क्रिया या किसी को अधीन में लाने की क्रिया।

खूँखार जानवरों का अधीनीकरण कठिन होता है।
अधीनीकरण, बसीकरन, वशीकरण

The act of conquering.

conquering, conquest, subjection, subjugation

ಅರ್ಥ : வரம்பை மீறாத ஒழுங்கு, வரையறை

ಉದಾಹರಣೆ : குழந்தைகளை சில எல்லைவரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது

ಸಮಾನಾರ್ಥಕ : அதிகாரம், அழுத்தம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह कार्य जो किसी को रोकने या दबाव में रखने के लिए हो।

बच्चों पर कुछ हद तक अंकुश आवश्यक है।
अंकुश, अवरोध, कंट्रोल, कन्ट्रोल, दबाव, दबिश, दम, नियंत्रण, नियन्त्रण, रोक, लगाम

The act of keeping something within specified bounds (by force if necessary).

The restriction of the infection to a focal area.
confinement, restriction

ಅರ್ಥ : வரம்பை மீறாத ஒழுங்கு.

ಉದಾಹರಣೆ : கட்டுப்பாடே தேசத்தை சிறப்பாக்குகிறது

ಅರ್ಥ : ஒன்று சீராகவோ அளவுக்கு மீறிப் போய் விடாமலோ கட்டுக்குள் வைத்திருப்பது.

ಉದಾಹರಣೆ : கட்டுப்பாட்டின் மூலம் நோயிலிருந்து தப்பிக்கலாம்

ಸಮಾನಾರ್ಥಕ : வரம்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मन या चित्त की वृत्तियों को वश में रखने की क्रिया।

संयम द्वारा रोगों से बचा जा सकता है।
आत्मनिग्रह, आत्मनियंत्रण, आत्मसंयम, संयम

The trait of resolutely controlling your own behavior.

possession, self-command, self-control, self-possession, self-will, will power, willpower

ಅರ್ಥ : தடை, கட்டுப்பாடு

ಉದಾಹರಣೆ : ராணுவம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : தடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु को रोकने या बाँधने की क्रिया या युक्ति।

बंधेज से कुछ फायदा नहीं हुआ।
बंधेज, बन्धेज

The action of prohibiting or inhibiting or forbidding (or an instance thereof).

They were restrained by a prohibition in their charter.
A medical inhibition of alcoholic beverages.
He ignored his parents' forbiddance.
forbiddance, inhibition, prohibition