ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கங்காளம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கங்காளம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

ಉದಾಹರಣೆ : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : அண்டா, சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

ಅರ್ಥ : நீர் வைக்கும் இரும்பு, பித்தளையின் அகல வாயுள்ள ஒரு பெரிய பாத்திரம்

ಉದಾಹರಣೆ : கங்காளம் நீரினால் நிரப்பப்பட்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அண்டா, பெருங்கலம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पानी रखने का लोहे,पीतल आदि का चौड़े मुँह का एक बड़ा बरतन।

गंगाल पानी से भरा हुआ है।
कंडाल, गंगाल

ಅರ್ಥ : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்

ಉದಾಹರಣೆ : அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அண்டா, ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம், வளைப்பதலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।

अटका बहुत बड़ा होता है।
अटका