ಅರ್ಥ : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல்
ಉದಾಹರಣೆ :
அவன் பந்தயத்தில் வேகமாக ஓடினான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
डर, सुरक्षा, बेहतर परिस्थिति की आशा आदि से किसी स्थान से दूसरे स्थान को जाना।
ग्रामीण लोग जीविकोपार्जन हेतु शहर की ओर भागते हैं।ಅರ್ಥ : இரு இடங்கள், காலகட்டம், தொலைவு அல்லது விஷயங்களுக்கிடையே பரவியுள்ள
ಉದಾಹರಣೆ :
அரசு தூரித தபால்சேவையை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தியுள்ளது.
ಸಮಾನಾರ್ಥಕ : அகலப்படுத்து, நீட்டு, விரிவுபடுத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஓடு
ಉದಾಹರಣೆ :
மணி அடித்தவுடன் ரவி வீட்டுக்கு ஓடினான்.
ಅರ್ಥ : ஓடு
ಉದಾಹರಣೆ :
சாட்டையால் அடித்தவுடன் குதிரை ஓடியது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Move fast by using one's feet, with one foot off the ground at any given time.
Don't run--you'll be out of breath.ಅರ್ಥ : ஒரு முயற்சியில் அங்கும் இங்கும் சுற்றுதல்
ಉದಾಹರಣೆ :
இந்த வேலையைப் பெறுவதற்கு நான் அதிகமாக ஓடினேன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வீட்டிற்கு தெரியாமல் ஓடுதல்
ಉದಾಹರಣೆ :
ஸ்ரீகாந்த் வந்தனாவை இழுத்துக் கொண்டு ஓடினான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வீடுகளுக்குக் கூரையாகப் பயன்படுத்தும் சிறு பலகை போன்ற சுட்ட மண் துண்டு.
ಉದಾಹರಣೆ :
அந்த பகுதியில் பெரும்பாலும் வீடுகளில் ஓடு போட்டியிருக்கிறார்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :