ಅರ್ಥ : ஒருவகையான ஒழுங்கு அல்லது நியமம்.
ಉದಾಹರಣೆ :
அவன் ஒழுங்குபடுத்தப்பட்டப் பொருட்களை சிதறியடித்தான்.
ಸಮಾನಾರ್ಥಕ : ஒழுங்குப்படுத்தப்பட்ட, சரியான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Methodical and efficient in arrangement or function.
How well organized she is.ಅರ್ಥ : தவறு குழப்பம் இல்லாமல் இருக்கும் நிலை.
ಉದಾಹರಣೆ :
மந்திரியின் சரியான பதிலால் வாயடைத்து போனார்
ಸಮಾನಾರ್ಥಕ : சரியான, தெளிவான, முறையான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Suitable for a particular person or place or condition etc.
A book not appropriate for children.