ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஒற்றர் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஒற்றர்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உளவு வேலையில் ஈடுபடுபவர்.

ಉದಾಹರಣೆ : ஒற்றன் இரகசியம் முழுவதையும் சொல்லிவிட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : உளவாளி, ஒற்றன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भेद या भीतरी रहस्य जाननेवाला।

भेदिये ने पूरे रहस्य का खुलासा किया।
भेदिया, भेदी, भेदू, राजदान, राजदार, राज़दान, राज़दार

An officer of a corporation or others who have access to private information about the corporation's operations.

insider

ಅರ್ಥ : முற்காலத்தில் மற்றொரு நாட்டின் அரசருக்குச் செய்தியைக் கொண்டு செல்பவன்.

ಉದಾಹರಣೆ : இலங்கை சென்று வந்த பிறகு இராமர் அனுமானை தூதுவராக அயோத்திக்கு அனுப்பினார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒற்றன், தூதன், தூதுவன், தூதுவர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जो किसी से पहले आकर उसके आने की सूचना दे।

लंका विजय के बाद प्रभु राम ने हनुमान को अग्रदूत बनाकर अयोध्या भेजा।
अग्रदूत, अग्रिम संदेश वाहक, पुरोगामी, पुरोगामी दूत

A person who goes before or announces the coming of another.

forerunner, precursor

ஒற்றர்   பெயரடை

ಅರ್ಥ : ஒற்றர்கள் தொடர்பானது

ಉದಾಹರಣೆ : நான் உளவாளிகளின் கதையை படிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : உளவாகளின், உளவாளிகளுடைய, ஒற்றர்களுடைய, சாரணர், சாரணர்களுடைய, சாரருடைய, சாரர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो जासूस से सम्बंधित हो या जासूस का।

मैं जासूसी कहानियाँ पढ़ना पसंद करता हूँ।
जासूसी