ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஐயம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஐயம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.

ಉದಾಹರಣೆ : அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்

ಸಮಾನಾರ್ಥಕ : சந்தேகம், நம்பகமின்மை, நம்பகமில்லாத, நம்பிக்கையின்மை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विश्वास न होने की अवस्था या भाव।

लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।
अप्रतीति, अप्रत्यय, अविश्वसनीयता, अविश्वास, बेएतबारी, विश्वासहीनता

Doubt about the truth of something.

disbelief, incredulity, mental rejection, skepticism

ಅರ್ಥ : தெளிவில்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : ஆபத்து ஏற்பட்டதோ என்று சந்தேகம் அடைந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : சந்தேகம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अनिष्ट की सम्भावना से मन में होने वाली कल्पना।

उसे आशंका थी कि कोई दुर्घटना हो सकती है।
अंदेशा, अंदोह, अन्देशा, अन्दोह, अपडर, अभिशंका, अभिशङ्का, आशंका, आशङ्का, खटका, डर, धड़का, भय, शंका, शक, शङ्का, संशय, हूक

Fearful expectation or anticipation.

The student looked around the examination room with apprehension.
apprehension, apprehensiveness, dread

ಅರ್ಥ : பாடம், சொல்லப்படும் செய்தி போன்றவற்றில் தெளிவில்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : எனக்கு இராமனின் பேச்சில் சந்தேகம் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சந்தேகம்

ಅರ್ಥ : இது தான் இவ்வளவு தான் என்று துணிந்து கூற முடியாத நிலை

ಉದಾಹರಣೆ : அவன் கயிறை பார்த்தது பாம்பு என்று சந்தேகம் அடைத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : சந்தேகம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को कुछ और ही या दूसरा समझने की क्रिया या भाव।

अँधेरे में रस्सी को देखकर साँप का भ्रम हो जाता है।
अध्यारोप, अध्यारोपण, अध्यास, अध्यासन, अवभास, आरोप, आरोपण, कन्फ्यूजन, कन्फ्यूज़न, धोखा, प्रतिभास, फेर, भरम, भ्रम, भ्रांत धारणा, भ्रांति, भ्रान्ति, मिथ्या ज्ञान, वहम, विपर्यय, विभ्रम, शुबहा

A mistake that results from taking one thing to be another.

He changed his name in order to avoid confusion with the notorious outlaw.
confusion, mix-up