ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஐயமில்லாத ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஐயமில்லாத   பெயரடை

ಅರ್ಥ : ஒருவருக்கு சந்தேகம் இல்லாதது

ಉದಾಹರಣೆ : சந்தேகமில்லாத மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஐயமற்ற, சந்தேகமற்ற, சந்தேகமில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे शंका या संदेह न हो।

अशंकित मन प्रसन्न रहता है।
अशंक, अशंकित, अशङ्क, अशङ्कित, असंक, निःशंक, निःशङ्क, शंकारहित, संदेह रहित

Lacking or indicating lack of confidence or assurance.

Uncertain of his convictions.
Unsure of himself and his future.
Moving with uncertain (or unsure) steps.
An uncertain smile.
Touched the ornaments with uncertain fingers.
incertain, uncertain, unsure

ಅರ್ಥ : ஒருவரின் பேச்சு, செயல், நடத்தை அல்லது ஒரு நிகழ்வு போன்றவற்றில் எவ்வித ஐயமும் இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : இவர் சந்தேகமில்லாத மனிதர் இவரிடம் சந்தேகப்பட அவசியமில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : ஐயமற்ற, ஐயம்இல்லாத, சந்தேகமற்ற, சந்தேகமில்லாத, சந்தேகம்இல்லாத, சம்சயமற்ற, சம்சயமில்லாத, சம்சயம்இல்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो संदिग्ध न हो।

यह असंदिग्ध व्यक्ति है, इस पर संदेह करने की कोई आवश्यकता नहीं है।
अविकल्प, असंदिग्ध, असन्दिग्ध, संदेहहीन, सन्देहहीन

Not suspected or believed likely.

Remained unsuspected as the head of the spy ring.
He was able to get into the building unspotted and unsuspected.
Unsuspected difficulties arose.
Unsuspected turnings in the road.
unsuspected

ಅರ್ಥ : எது தீர்மானமானதோ

ಉದಾಹರಣೆ : எது நேர்ந்தாலும் செல்வி தில்லி செல்வது என்ற உறுதியான முடிவுடன் இருந்தாள்.

ಸಮಾನಾರ್ಥಕ : உறுதியான, தீர்மானமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो पूर्णतया निश्चित हो।

घर खरीदने के बारे में अभी कोई निश्चयात्मक निर्णय नहीं लिया गया है।
निश्चयात्मक, पक्का

Known for certain.

It is definite that they have won.
definite