ಅರ್ಥ : மறைவு எதுவும் இல்லாமல் பார்க்கப்படக்கூடிய அல்லது தடை எதுவும் இல்லாமல் கேட்கக் கூடிய நிலை.
ಉದಾಹರಣೆ :
பிரச்சனை காலங்களில் தெளிவு கிடைத்த பின்பே நாம் பிரச்சனையை தீர்க்க முடியும்
ಸಮಾನಾರ್ಥಕ : சந்தேகமற்றநிலை, தெளிவு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
स्पष्ट होने की अवस्था या भाव।
समस्या के कारणों की स्पष्टता के बाद ही हम इसका समाधान कर सकते हैं।