ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஏறு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஏறு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : இளமைப் பருவத்தில் உள்ள இன விருத்திக்கான ஆண் மாடு.

ಉದಾಹರಣೆ : காளை விவசாயிகளுக்கு மிகவும் பயன்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : இடபம், எருது, காளை, காளைமாடு, மூரி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गौ जाति का बधिया किया हुआ वह नर चौपाया जो कलों और गाड़ियों में जोता जाता है।

बैल किसान के लिए बहुत ही उपयोगी होता है।
अनडुह, उक्षा, ऋषभ, पुंगव, बालद, बैल, रिषभ, वृषभ, वृषेंद्र, वृषेन्द्र, शाक्कर, शाक्वर, शाद्वल, शिखी, स्कंधिक, स्कन्धिक

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

ಅರ್ಥ : இதன் இரண்டு கொம்புகளும் வளைந்து வட்டவடிவமாக காணப்படும் ஒரு வகை எருமை

ಉದಾಹರಣೆ : ராமுவிடம் ஒரு எருமையும் இரண்டு பசுக்களும் இருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : எருமை, கயவாய், காரா, காரான், துரங்காரி, நாலிகம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार की भैंस जिसके दोनों सींग कुंडल की तरह मुड़े हुए या गोलाकार होते हैं।

रामू के पास एक मुर्रा और दो गायें हैं।
मुर्रा, मुर्रा भैंस

ஏறு   வினைச்சொல்

ಅರ್ಥ : உயர்ந்து செல்லுதல்

ಉದಾಹರಣೆ : வீணையின் நரம்பு சற்று மேலே ஏறியிருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ढोल, सितार आदि की डोरी या तार कसा जाना।

वीणा का तार चढ़ गया है।
चढ़ना, तनना

Become tight or tighter.

The rope tightened.
tighten

ಅರ್ಥ : ஏறு, ஆட்கொள்

ಉದಾಹರಣೆ : துலாம் ராசிக்காரர்களை சனி பகவான் ஆட்கொள்வார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆட்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

(ज्योतिष) बलवान होना।

इस समय तुला राशिवालों पर शनि प्रबल है।
चढ़ना, प्रबल होना

ಅರ್ಥ : உயரமான ஓர் இடத்தை அடையும் பொருட்டு செல்லுதல்.

ಉದಾಹರಣೆ : தாத்தா இப்பொழுது சுறுசுறுப்புடன் மாடிப்படி ஏறுகிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नीचे से ऊपर की ओर जाना।

दादाजी अभी भी फुर्ती से सीढ़ियाँ चढ़ते हैँ।
चढ़ना