ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ எழிலான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

எழிலான   பெயரடை

ಅರ್ಥ : வியபூட்டும் அழகும் எளிமையும் கலந்த அசைவு

ಉದಾಹರಣೆ : அவளுடைய எழிலான நடனத்தை அனைவரும் போற்றினர்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गतिविधि, कार्यान्वयन आदि में स्वाभाविक सुन्दरता या सरलता दर्शानेवाला।

उसका सहज नृत्य मन को लुभाता है।
यह प्रश्न सहज है।
सहज

Displaying effortless beauty and simplicity in movement or execution.

An elegant dancer.
An elegant mathematical solution -- simple and precise.
elegant

ಅರ್ಥ : மிகவும் அழகாக ( பெண் )

ಉದಾಹರಣೆ : அந்த அழகான பெண் குணமுள்ளவனாகவும் இருந்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : அழகான, இராமமான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत सुन्दर (स्त्री)।

वह लावण्यवती महिला गुणी भी है।
लावण्यमयी, लावण्यवती

ಅರ್ಥ : பார்ப்பதற்கு அழகாக இருப்பது

ಉದಾಹರಣೆ : சீலா ஒரு அழகான பெண் ஆவாள்

ಸಮಾನಾರ್ಥಕ : அழகான, அழகிய, சுந்தரமான, வனப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो दिखने में सुंदर हो (महिला)।

शीला एक रूपवती महिला है।
रूपमनी, रूपमयी, रूपवती, रूपसी

ಅರ್ಥ : அழகாக இருக்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது

ಸಮಾನಾರ್ಥಕ : அழகான, இராமமான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रमण करने वाला या मजा उड़ाने वाला।

उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।
अभिरामी

ಅರ್ಥ : மிகவும் அழகாக

ಉದಾಹರಣೆ : இந்த சிவன் கோயில் இங்கேயுள்ள அழகான கோயில்களில் ஒன்றாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அழகான, இராமமான, ஏரான, கவினான, கோலமான, சுந்தரமான, வனப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सबसे सुंदर।

यह शिव मंदिर यहाँ के सुंदरतम मंदिरों में से एक है।
सुंदरतम

ಅರ್ಥ : ஒன்றில் அழகு மிகுந்திருப்பது

ಉದಾಹರಣೆ : அவன் தெய்வீகமான அல்லது அழகான ஆடை அணிந்திருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : அழகான, சுந்தரமான, வனப்பான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बहुत ही बढ़िया या अच्छा।

उसने दिव्य वस्त्र धारण किया।
दिव्य