ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ எடை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

எடை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒருவரை அல்லது ஒன்றை நிறுத்திக் கணக்கிடப்படும் நிறை அளவு.

ಉದಾಹರಣೆ : அவளின் எடை மிகவும் குறைவாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी पदार्थ के गुरुत्व या भारीपन का परिमाण।

इस वस्तु का वज़न कितना है?
तौल, भार, वजन, वज़न

The vertical force exerted by a mass as a result of gravity.

weight

ಅರ್ಥ : பாரமாக இருக்கின்ற நிலை

ಉದಾಹರಣೆ : இந்தப் பொருளின் கனம் மிகவும் அதிகம்.

ಸಮಾನಾರ್ಥಕ : கனம், நிறை, பாரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भारयुक्त होने की अवस्था या भाव।

भारीपन के कारण वह इस वस्तु को उठा नहीं सका।
गरिमा, गुरुता, गुरुताई, गुरुत्व, भारीपन

The property of being comparatively great in weight.

The heaviness of lead.
heaviness, weightiness

ಅರ್ಥ : ஏதோ ஒரு பொருளின் எடை

ಉದಾಹರಣೆ : ஒரு மூட்டை அரிசியின் எடை 25 கிலோ இருக்கும்.

ಸಮಾನಾರ್ಥಕ : பாரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु का भार, तौल, नाप, मूल्य आदि।

एक बोरे चावल का मान लगभग सौ किलो होता है।
परिमाण, मात्रा, मान, मिकदार

ಅರ್ಥ : எடை போடும் காரியம்

ಉದಾಹರಣೆ : ஒரு கிலோ மாம்பழம் எடை போட்டு கொடு.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तौलने की क्रिया या भाव।

आपकी तौल बराबर नहीं है।
तौल