ಅರ್ಥ : எடுத்துச் செல்லும் தகுதியுள்ள
ಉದಾಹರಣೆ :
எடுத்துச்செல்லும் சாமான்களைத் தவிர மிஞ்சிய சாமான்களை கூலியாட்களிடம் ஏற்றுகின்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : எடுத்துச்செல்லும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
उठाकर ले जाने योग्य।
लोग उठाऊ सामानों को छोड़कर शेष सामानों को कुली से ढोवा लेते हैं।Capable of being moved or conveyed from one place to another.
movable, moveable, transferable, transferrable, transportableಅರ್ಥ : எளிமையாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லுகிற
ಉದಾಹರಣೆ :
விழாவில் எடுத்துச்செல்லுகிற கழிவறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ಸಮಾನಾರ್ಥಕ : எடுத்துச்செல்கிற
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சுமைத் தூக்குவதற்கு உதவி செய்யக்கூடிய
ಉದಾಹರಣೆ :
பெண் எடுத்துச்செல்லக்கூடிய நபரின் பக்கம் நன்றியுணர்வோடு பார்த்தாள்
ಸಮಾನಾರ್ಥಕ : எடுத்துச்செல்லும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சுமைத் தூக்கக்கூடிய
ಉದಾಹರಣೆ :
அப்பா சாமான்களை எடுத்துச்செல்லும் கூலியின் பின்னே ஓடுகிறார்
ಸಮಾನಾರ್ಥಕ : எடுத்துச்செல்லும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :