ಅರ್ಥ : பொருட்கள் எஞ்சியிருப்பது.
ಉದಾಹರಣೆ :
மிஞ்சிய உணவை மூடிவைக்க வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : பாக்கியான, பாக்கியுள்ள, மிஞ்சிய, மீதமுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு எண்ணிக்கையிலிருந்து மற்றொரு எண்ணைக் கழித்தால் எஞ்சியிருப்பது.
ಉದಾಹರಣೆ :
நான் பாக்கியுள்ள பணத்தை வாங்கச் சென்றிருந்தேன்
ಸಮಾನಾರ್ಥಕ : பாக்கியுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :