ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ எச்சில் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

எச்சில்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வாயிலிருந்து வெளிவரும் உமிழ்நீர்.

ಉದಾಹರಣೆ : அவன் இரத்ததுடன் கூடிய எச்சிலை துப்பினான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

थूकने या खाँसने के समय मुँह से निकलने वाला गाढ़ा लसदार पदार्थ।

वह जब भी खाँसता है उसके मुँह से कफ निकलता है।
कफ, कफ़, खट, निद्रासंजन, निद्रासञ्जन, बलगम, बलग़म, वेगनाशन, श्लेष्म, श्लेष्मा, स्नेहन

ಅರ್ಥ : எச்சில்பட்ட அல்லது கடிக்கப்பட்ட பொருள்

ಉದಾಹರಣೆ : எச்சில் பொருளை சாப்பிடாதே என்று தாய் மகளை கடிந்துக் கொண்டாள்.

ಸಮಾನಾರ್ಥಕ : எச்சில் பொருள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को दिए गए भोजन में से खाने के बाद बची वस्तु।

जूठन किसी को नहीं देनी चाहिए।
उच्छिष्ट भोजन, जूठन, जूठा

Food that is discarded (as from a kitchen).

food waste, garbage, refuse, scraps

ಅರ್ಥ : உமிழ் நீர், எச்சில்

ಉದಾಹರಣೆ : குழந்தையின் வாயிலிருந்து உமிழ்நீர் வெளிவரும்

ಸಮಾನಾರ್ಥಕ : உமிழ் நீர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी ग्रंथि या कोशिका से स्रावित होने वाला वह द्रव जिसका शारीरिक क्रियाओं में महत्व है।

लार, हार्मोन आदि रस हैं।
रस, स्राव

A functionally specialized substance (especially one that is not a waste) released from a gland or cell.

secretion

ಅರ್ಥ : வாயில் சுரக்கும் நீர்

ಉದಾಹರಣೆ : குழந்தை வாயிலிருந்து வந்த உமிழ்நீரைத் தாய் துடைத்தாள்.

ಸಮಾನಾರ್ಥಕ : உமிழ்நீர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मुँह से निकलने वाली पतली लसदार थूक।

माँ बार-बार बच्चे के मुँह से निकलनेवाली लार को पोंछ रही थी।
राल, लार, लाला

A clear liquid secreted into the mouth by the salivary glands and mucous glands of the mouth. Moistens the mouth and starts the digestion of starches.

saliva, spit, spittle