ಅರ್ಥ : தங்களுக்குள் ஏற்படும் பரிகாசம்
ಉದಾಹರಣೆ :
தந்தை மற்றும் மகனிடத்தில் தொடர்ந்து பரிகாசம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : எகத்தாளம், கிண்டல், கேலி, நக்கல், பகடி, பரிகாசம், பரியாசம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Witty language used to convey insults or scorn.
He used sarcasm to upset his opponent.ಅರ್ಥ : கோயில் விழாக்களிலும் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் வாசிக்கும் பொம் என்ற ஒலியை எழுப்பும் பித்தளையால் ஆன நீண்ட ஊது குழல்.
ಉದಾಹರಣೆ :
திருமண நேரத்தில் எக்காளம் வாசிக்கின்றார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : கொம்புவாத்தியம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :