ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஊதியம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஊதியம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மாத, வார அடிப்படையில் உழைப்புக்குப் பெறும் தொகை.

ಉದಾಹರಣೆ : அவன் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : சம்பளம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह धन जो किसी को कोई काम करते रहने के बदले में निश्चित अवधि पर दिया जाता है।

वह बहुत कम वेतन पर काम करता है।
तनख़ा, तनख़ाह, तनख़्वाह, तनखा, तनखाह, तनख्वाह, तन्ख़ाह, तन्ख़्वाह, तन्खाह, तन्ख्वाह, तलब, पगार, रातिब, वेतन, सेलरी, सैलरी

Something that remunerates.

Wages were paid by check.
He wasted his pay on drink.
They saved a quarter of all their earnings.
earnings, pay, remuneration, salary, wage

ಅರ್ಥ : நிறுவனம் ஒன்றில் செய்யும் பணிக்காக ஒருவருக்குக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை தரப்படும் பணம்

ಉದಾಹರಣೆ : தகுந்த ஊதியம் கிடைக்காததால் கூலியாட்கள் போராட்டம் நடத்தினர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह धन जो किसी को कुछ परिश्रम करने पर उसके बदले या पारितोषिक आदि के रूप में दिया जाता है।

उचित पारिश्रमिक न मिलने के कारण श्रमिकों ने हड़ताल कर दी।
उजरत, कर्मण्या, पारिश्रमिक, मेहनताना

Compensation received by virtue of holding an office or having employment (usually in the form of wages or fees).

A clause in the U.S. constitution prevents sitting legislators from receiving emoluments from their own votes.
emolument

ಅರ್ಥ : ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஈட்டப்படும் பணம்

ಉದಾಹರಣೆ : அவனுடைய வருமானம் குடும்பத்தை நடத்தப் போதியதாக இல்லை.

ಸಮಾನಾರ್ಥಕ : சம்பளம், வருமானம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कमाया हुआ धन।

वह अपनी कमाई गलत कार्यों में लगाता है।
कमाई

The financial gain (earned or unearned) accruing over a given period of time.

income