ಅರ್ಥ : இன்பமான உணர்வு.
ಉದಾಹರಣೆ :
மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தமான, இன்பமாக, உஜாரான, உற்சாகமான, உவகையான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसका मुख प्रसन्न हो।
प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।ಅರ್ಥ : மகிழ்ச்சியான நிலை.
ಉದಾಹರಣೆ :
இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : அகமலர்ச்சியான, ஆனந்தமான, இன்பமான, உற்சாகமான, உவகையான, எக்களிப்பான, களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான, மகிழ்ச்சியான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो आनंद देनेवाला हो।
मेरी यात्रा आनंदप्रद रही।Greatly pleasing or entertaining.
A delightful surprise.