ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ உளி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

உளி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சிறிது மெலிதான ஒரு வகை கூரான ஆயுதம்

ಉದಾಹರಣೆ : கூலிக்காரன் உளியினால் கற்களை துண்டாக்கிக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : உளிப்பாரை, கல்லுளி, தச்சுக்கருவி, வல்லுளி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक तरह की धारदार छेनी जो थोड़ी पतली होती है।

मजदूर टाँकी से शिलाखंड के टुकड़े कर रहा है।
टाँकी, टांकी

ಅರ್ಥ : கல் செதுக்குவதற்கான கூரிய முனையும் தட்டையான தலைப்பாகமும் கொண்ட கருவி.

ಉದಾಹರಣೆ : கருமன் உளி மற்றும் சம்மட்டியால் கல்லை செதுக்குகிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पत्थर आदि काटने का लोहे का एक हस्तोपकरण।

लुहार छेनी और हथौड़ी से सिल छिन रहा है।
छेनी, तक्षणी, पत्रपरशु

An edge tool with a flat steel blade with a cutting edge.

chisel

ಅರ್ಥ : தச்சர்களின் ஒரு ஆயுதம்

ಉದಾಹರಣೆ : தச்சர் தன்னுடைய பையிலிருந்து உளியை எடுத்துக்கொண்டிருந்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बढ़इयों का एक औजार।

बढ़ई अपने झोले में से बटाली निकाल रहा है।
बटाली

ಅರ್ಥ : சலவைக்கற்கள் மீது வேலைப்பாடு செய்ய உதவும் கருவி

ಉದಾಹರಣೆ : சிற்பி உளியினால் கற்களின் மீது நகாசு வேலை செய்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : இடங்கம், கணிச்சி, சவுக்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

संगतराशों की एक टाँकी।

संगतराश रुखानी से पत्थरों पर नक्काशी करते हैं।
रुखानी

ಅರ್ಥ : உளி, தூரிகை

ಉದಾಹರಣೆ : மாதவன் பளிங்கு கல்லில் உளியைக் கொண்டு சுவாமியின் சிற்பத்தை உருவாக்கினான்.

ಸಮಾನಾರ್ಥಕ : தூரிகை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह औज़ार जिससे महीन चीज़ काटी या खोदी जाए।

वह कलम द्वारा संगमरमर पर राम का चित्र बना रहा है।
अँखिया, अंखिया, कलम, क़लम

ಅರ್ಥ : மரம் செதுக்குவதற்கான கூரிய அகன்ற அடி விளிம்புடைய இருப்புப் பட்டை செருகப்பட்ட கருவி.

ಉದಾಹರಣೆ : தச்சர் உளியைக் கொண்டு கதவு நிலையை செதுக்குகிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बढ़इयों का एक औजार।

बढ़ई रुखानी की सहायता से चौखट पर नक्काशी कर रहा है।
रुखानी