ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ உறவு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

உறவு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : கல்யாணம் மூலம் அல்லது இரத்த சம்பந்தம் உள்ள நபர்கள்

ಉದಾಹರಣೆ : அவர் எனக்கு பெரியப்பா சொந்தம் ஆகிறார்.

ಸಮಾನಾರ್ಥಕ : உறவுக்காரர்கள், சொந்தக்காரர்கள், சொந்தம், பந்தம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जाति या समाज के लोग।

दूसरी जाति में शादी करने के कारण भाई-बिरादरी ने श्याम के यहाँ खाना-पीना बंद कर दिया।
भाई-बिरादरी, भाईबिरादरी

Group of people related by blood or marriage.

clan, kin, kin group, kindred, kinship group, tribe

ಅರ್ಥ : பிறந்த குடும்பத்தின் மூலமாகவும் திருமணத்தின் மூலமாகவும் ஏற்படும் சொந்தம்

ಉದಾಹರಣೆ : அந்தப் பெண் உனக்கு என்ன உறவு வேண்டும்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मनुष्यों का वह पारस्परिक संबंध जो एक ही कुल में जन्म लेने अथवा विवाह आदि करने से होता है।

मधुरिमा से आपका क्या नाता है?
नाता, रिश्ता, संबंध, सम्बन्ध

ಅರ್ಥ : உறவு கொண்டிருக்கும் நிலை..

ಉದಾಹರಣೆ : இராமன் என் உறவினர் ஆவார்

ಸಮಾನಾರ್ಥಕ : உறவினர், சொந்தக்காரர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रिश्तेदार होने की अवस्था।

रिश्तेदारी दोनों तरफ़ से ही निभती है।
आपसदारी, नातेदारी, रिश्तेदारी

(anthropology) relatedness or connection by blood or marriage or adoption.

family relationship, kinship, relationship

ಅರ್ಥ : ஒருவன் இறந்த பின்பு அந்த துக்கத்தை கொண்டாடக்கூடிய குடும்பம்

ಉದಾಹರಣೆ : பிச்சைக்காரிக்கு எந்த ஒரு நாதியும் இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : சொந்தம், நாதி, பந்தம், வழி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के मर जाने पर शोक मनाने वाला कुटुम्बी।

भिखारी का कोई रोवनहार नहीं है।
रोवनहार, रोवनहारा, रोवनिहारा