ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : உருகும் செயல்
ಉದಾಹರಣೆ : பந்து உருகுவதை பார்த்து குழந்தை சிரித்தது
ಸಮಾನಾರ್ಥಕ : கரைதல், கலுழ்தல், ஞெகிழ்தல், நெகுதல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
लुढ़कने की क्रिया।
The act of rolling something (as the ball in bowling).
ಉದಾಹರಣೆ : குழந்தைகளுக்கு மண்ணில் உருளுவது ரொம்ப பிடித்திருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : உருளுதல், புரளுதல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
लोटने की क्रिया या भाव।
ಅರ್ಥ : உருகும் நிலை
ಉದಾಹರಣೆ : பனியின் உருகுதலின் காரணமாகவே கங்கா, பிரம்மபுத்திரா முதலிய நதிகள் எப்பொழுதும் வறண்டு போவதில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : இளகுதல், நீர்த்தல்
पिघलने की अवस्था।
The process whereby heat changes something from a solid to a liquid.
ಅರ್ಥ : ஒரு திடப்பொருள் திரவப்பொருளாக மாறுதல் அல்லது இலகுதல்.
ಉದಾಹರಣೆ : பனி உருகுவதை தடுப்பதற்காக பனிக்கட்டியை அதைச் சாக்கு பையில் வைக்கவும்
पिघलने की क्रिया।
ಸ್ಥಾಪನೆ