ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ உணர் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

உணர்   வினைச்சொல்

ಅರ್ಥ : புரிந்துகொள்ளுதல்.

ಉದಾಹರಣೆ : நான் தமிழ் மொழியை உணர மாட்டேன்

ಸಮಾನಾರ್ಥಕ : அறி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भाषा का ज्ञान होना।

मैं तमिल नहीं समझती।
समझना

Make sense of a language.

She understands French.
Can you read Greek?.
interpret, read, translate, understand

ಅರ್ಥ : ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் உள்ள வித்தியாசத்தை பகுத்தறிந்து உணர்வது

ಉದಾಹರಣೆ : மாணவர்கள் பாடத்தில் தவறிலிருந்து சரியை கண்டறிந்து உணர்கிறார்கள்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अंतर समझना।

सही और गलत को पहचानो।
पहचानना

Be able to distinguish, recognize as being different.

The child knows right from wrong.
know

ಅರ್ಥ : அனுபவி, உணர்

ಉದಾಹರಣೆ : நான் இந்த இரண்டு மாதங்களில் தனிமையை அனுபவித்தேன்.

ಸಮಾನಾರ್ಥಕ : அனுபவி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी प्रकार की स्थिति में रहकर उसका अनुभव या ज्ञान प्राप्त करना अथवा उस स्थिति का भोग करना या बोध करना।

इन दो सालों में मैंने बहुत कुछ अनुभव किया है।
अनुभव करना, अनुभवना, देखना

ಅರ್ಥ : உணர்ச்சிக்கு உள்ளாகு

ಉದಾಹರಣೆ : அவள் தனிமையாக உணர்ந்தாள்.

ಸಮಾನಾರ್ಥಕ : அனுபவி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सुख-दुख आदि का अनुभव करना।

मनुष्य अपने कर्मों के अनुसार ही फल भोगता है।
भुगतना, भोगना

ಅರ್ಥ : உணர்

ಉದಾಹರಣೆ : நான் மிகவும் குளிராக இருப்பதை உணர்கிறேன்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

महसूस होना।

मुझे बहुत ठंड लग रही है।
अनुभूति होना, महसूस होना, लगना, संवेदना होना

Perceive by a physical sensation, e.g., coming from the skin or muscles.

He felt the wind.
She felt an object brushing her arm.
He felt his flesh crawl.
She felt the heat when she got out of the car.
feel, sense

ಅರ್ಥ : மறைந்திருக்கும் விஷயத்தை தெரிந்து கொள்ள

ಉದಾಹರಣೆ : அவளைப் பார்த்ததுமே அவள் ஏதோ மறைக்கிறாள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

ಸಮಾನಾರ್ಥಕ : ஊகி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छिपी हुई बात लक्षणों से समझ लेना।

नौकरानी को देखकर ही मैं भाँप गई कि वह कुछ छिपा रही है।
ताड़ना, भाँपना, भांपना, भापना, लखना

Judge tentatively or form an estimate of (quantities or time).

I estimate this chicken to weigh three pounds.
approximate, estimate, gauge, guess, judge