ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ உச்சி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

உச்சி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உயரமான ஒன்றும் முடியும் இடம்

ಉದಾಹರಣೆ : கோவிலின் உச்சியில் கொடியேற்றப்பட்டிருக்கிறது

ಅರ್ಥ : தலையின் நடுவிலுள்ள சிறிய மென்மையான பாகம்

ಉದಾಹರಣೆ : அம்மா புதிதாக பிறந்த குழந்தையின் உச்சந்தலையில் அதிகமான எண்ணெயைதேய்த்துக்கொண்டிருந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : உச்சசிரசு, உச்சந்தலை, தலையின்மேற்பகுதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नवजात बच्चे के सिर का अग्र ऊपरी भाग जो थोड़ा कोमल होता है।

माँ शिशु के तालू पर बार-बार तेल थोप रही है।
तालू

Any membranous gap between the bones of the cranium in an infant or fetus.

fontanel, fontanelle, soft spot

ಅರ್ಥ : மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்

ಉದಾಹರಣೆ : அவன் புகழின் உச்சியை அடைந்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : உச்சாணி, உயரம், எல்லை, சிகரம், முகப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी विषय या बात की अंतिम या चरम सीमा।

किसी को भी अपने अधिकार की परिसीमा नहीं लाँघनी चाहिए।
परिसीमा

The greatest amount of something that is possible or allowed.

There are limits on the amount you can bet.
It is growing rapidly with no limitation in sight.
limit, limitation

ಅರ್ಥ : உச்சி

ಉದಾಹರಣೆ : மாளிகையின் உச்சியில் பல நிறமுடைய புறாக்கள் அமர்ந்துள்ளன.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह टोकरी जिसमें साँप रखे जाते हैं।

सँपेरा बाईनी में से साँप निकालकर दर्शकों को दिखा रहा है।
बाईनी

(architecture) a slender upright spire at the top of a buttress of tower.

pinnacle